சமுத்திர சங்கீதம் (புதினம்) 2005

சமுத்திர சங்கீதம், புதுயுகன் எழுதிய மாய யதார்த்தப் புதினம். ஆழ்கடலில் ஓர் அலைவரிசைக் காதல். புதுமையான கூறுகளைக் கொண்ட அடர்க்கதை. மாநிலத் தமிழ்ச் தமிழ்ச் சங்கம் திறனாய்வு செய்து பாராட்டியுள்ளது. 2005ஆம் ஆண்டு குருகுலம் பதிப்பகம் வெளியிட்ட நூல், யதார்த்தத்தையும் கற்பனையையும் ஒருங்கே கலந்து, வாசகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பய குருகுலம் பதிப்பகத்தால் 2005 இல் வெளியிடப்பட்டது

மேலும் நவீனக் கவிதைகளை வாசிக்க

மழையின் மனதிலே


புதினம்
2015
2015-ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மழையின் மனதிலே...
Top