மிஞிலி, பிராட்டி, மூகுள் (சிறுகதைகள்) 2024

2024-ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புதுயுகனின் சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பழந்தமிழ் ஒளியை, இன்றைய உலக கிராமம் என்ற யதார்த்தத்துடன் இணைக்கின்றன. கதைகள் தமிழ்நாடு மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு இடங்களிலும் நடப்பதாக அமைந்து, தமிழர்களின் வாழ்வியலை விரிவாகப் பேசுகின்றன. குழந்தைகளின் உலகம், வீடற்றவர்களின் வாழ்க்கை, அரசியலால் நசுக்கப்படும் மனங்கள், மனித நேயம் என எல்லா மொழிக்கும், பிரதேசத்திற்கும் பொருந்தும் உலகளாவிய உணர்வுகளை இந்த நூல் பேசுகிறது.

மணிவாசகர் பதிப்பகத்தால் 2024 இல் வெளியிடப்பட்டது

மேலும் நவீனக் கவிதைகளை வாசிக்க

உலகத்தமிழ் இலக்கியமும், வாழ்வியலும்


ஆய்வுக் கட்டுரைகள்
2024
2025-ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட உலகத்தமிழ் இலக்கியமும்,...

கதவு இல்லாத கருவூலம்


புதுக்கவிதைகள்
2013
புதுயுகன் எழுதிய கதவு இல்லாத கருவூலம் கவிதைத் தொகுப்பு,...

கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை 


கட்டுரை [தன்முனேற்ற நூல்]
2018
2018-ஆம் ஆண்டு வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த சுயமுன்னேற்ற...
Top